மஹாத்மா காந்தியடிகளின் கடைசி மணித்துளிகள்…

மஹாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்.

Last Photo of Gandhiji

30 ஜனவரி 1948, பிர்லா ஹவுஸ், புது டெல்லி. 

புகைப்படத்தை எடுத்தார் :

பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-பிரெஸ்சன்.

கொள்ளப்பட்ட நேரம்:

மாலை 5:17. மணி.  4 குண்டுகளை கோட்ஸே சுட்டான்.

துப்பாக்கி:

இத்தாலிய கம்பெனியால் 1934-ல் தயாரிக்கப்பட்ட 9mm பேரெட்டா செமி -ஆட்டோமேட்டிக் பிஸ்டல். சீரியல் நம்பர் 606824.

GUN
Image courtesy: https://ichef.bbci.co.uk/images/ic/1920×1080/p0577plq.jpg  AND https://pbs.twimg.com/media/FKU-YbcVUAEs5On.jpg AND https://defence.pk/pdf/attachments/the-assassination-of-mahatma-gandhi-1-jpg.582688/