தமிழ் எழுத்துக்களின் ஆக மொத்தம் 247 உள்ளது. ஆனால் அதில் இருக்கும் உயிரெழுத்துக்கள் வெறும் 12 ஆகும். அதே போல் மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆகும். இது தவிர ஆயுத எழுத்து 1. தமிழ் மொழி பேசுவதற்கு இனிமையாகவும், எழுதுவதற்கு எளிமையாகவும் இருக்கும். தமிழில் பயிலும் மாணவர்கள் குறிப்பாக இரண்டு முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறார்களுக்கு விரைந்து எழுத கையெழுத்து மேம்பட, ஆசிரியர்கள் வழக்கமாக இரண்டு எழுத்து, மூன்றெழுத்து, ஐந்து எழுத்துக்களில் சொற்களை இரண்டு கோடிட்ட (2 lines note) எழுத பயிற்சி பெறும் வகையில் நோட்டுகளில் வீட்டு பாடமாக எழுதிக் கொடுத்து அதனை மாணவர்கள் எழுதி வரச் செய்வார்கள். இது போன்று எழுதுவதால் எழுத்தில் பொலிவும், வார்த்தை பழகவும் எளிதாக இருக்கும். அவ்வாறாக பயன்படும் நூறு ஐந்து எழுத்து சொற்களை பார்க்கலாம் வாருங்கள்.

ஐந்து எழுத்து சொற்கள்| Five Letter Words in Tamil

பூங்கொத்து
சொற்க்கள்
வரைபடம்
அடிப்படை
நல்வரவு அரசியல்
உவர்ப்பு
நம்பிக்கை
எலுமிச்சை குடும்பம்
நல்வரவு
அட்டவணை
மண்குடம்
செய்திகள்
நத்தையோடு
இமயமலை
மெதுரொட்டி
முக்கியம்
குருவிகள்
அறிவியல்

ஐந்து எழுத்து சொற்கள் 10 | 5 Letter Words List in Tamil

நற்செயல்
துறைமுகம்
பாதுகாப்பு
தமிழ்மொழி
அவசரம்
திருமணம்
குளிர்ச்சி
வணக்கம்
கதிரவன்
மாவட்டம்
பணியாளர்
இந்தியன்
மண்டபம்
தமிழ்நாடு
பந்தயம்
ஆங்கிலம்
வளர்ச்சி மகிழ்ச்சி
குழந்தை
வியாபாரம்

ஐந்து எழுத்து சொற்கள் 50 | List of 5 Letter Words in Tamil

ஏலக்காய் ஒழுக்கம்
ஆலமரம்
எண்ணிக்கை
மாம்பழம்
மின்சாரம்
தர்பூசணி
கற்கண்டு
கடற்கரை சந்திரன்
அமைப்பு
பொருந்துக
ஆசிரியர்
சான்றிதழ்
மீன்தொட்டி
கண்காட்சி
மிதிவண்டி
வெப்பநிலை
அமைப்பு
வரிசையில்

ஐந்து எழுத்து சொற்கள் 20 | Five Letter Words in Tamil

மலர்மாலை
வாழைமரம்
மத்தளம்
வகுப்பறை
வாக்கியம்
வெங்காயம்
பெரியவர் சக்கரம்
ஈரமணல் பழங்கள்
செவ்வந்தி ஒட்டகம்
புவியியல்
மீன்கொத்தி
பனிக்கூழ்
உண்டியல்
நிலைப்பேழை
குறிக்கோள்
டெல்லியில் பலவீனம்

ஐந்து எழுத்து சொற்கள் 50: ஐந்து எழுத்து சொற்கள் தமிழ்

சுத்தியல் மயக்கம்
அரண்மனை
விநாயகர்
பம்பரம் ஆரம்பம்
பாலைவனம் நல்லவர்
மின்விசிறி
தொழிற்சாலை
நாள்காட்டி
விளையாட்டு
புத்தகம்
உணவகம்
கடிகாரம்
நிறுவனம்
அடிப்பான்
அமைச்சர்
உற்சவம்
முற்போக்கு

ஐந்து எழுத்து ஆங்கில சொற்கள்: Five Letter Words in English

Blind குருடு
Above மேலே
Earth பூமி
Blood இரத்தம்
Beach கடற்கரை
Dream கனவு
Angry கோபம்
Arise எழுந்திரு
Entry நுழைவு
Faith நம்பிக்கை

5 Letter Words List in English | ஐந்து எழுத்து ஆங்கில சொற்கள் 10

tasks பணிகள்
teach கற்பிக்கின்றன
teens பதின்ம வயதினர்
waist இடுப்பு
where எங்கே
whale திமிங்கலங்கள்
wavws அலைகள்
wider பரந்த
wired கம்பி
woods காடுகள்

List of 5 Letter Words in English | ஐந்து எழுத்து ஆங்கில சொற்கள் 50

Green பச்சை
House வீடு
Field களம்
Frank வெளிப்படையாக
Horse குதிரை
Grass புல்
Grant மானியம்
Share பகிர்
Sense உணர்வு
Shape வடிவம்

Five Letter Words in English | ஐந்து எழுத்து ஆங்கில சொற்கள் 20

joint கூட்டு
kicks உதைக்கிறது
knees முழங்கால்கள்
joins இணைகிறது
jelly ஜெல்லி
juicy சாறுள்ள
judge நீதிபதி
jewel நகை
known அறியப்படுகிறது
labor தொழிலாளர்

ஐந்து எழுத்து ஆங்கில சொற்கள் 50: ஐந்து எழுத்து சொற்கள் ஆங்கிலம்

Image படம்
issue பிரச்சினை
knife கத்தி
limit அளவு
heart இதயம்
Match பொருத்துக
Lunch மதிய உணவு
Mouth வாய்
Metal உலோகம்
Noise சத்தம்