போகி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகையாகும். இது தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளில் அனுசரிக்கப்படுகிறது. போகி பொதுவாக ஜனவரி 14-ல் கொண்டாடப்படுகிறது.
போகியன்று அதிகாலையில் மார்கழி பனியின் கடுங்குளிரில், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டின் முன் தீயிட்டு குளிர்காய்ந்து மார்கழி மாதத்திற்கு விடையளித்து வீடு சுத்தமாக்கப்படும்.போகி நாளில் பழையதை அகற்றுவதன் மூலம், ஒருவர் புதியதற்கு வழிவகுக்கிறார் மற்றும் செழிப்பைக் கொண்டு வருகிறார் என்று நம்பப்படுகிறது.
போகி பண்டிகை தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பண்டிகையாகும். இது உலகில் வாழும் தமிழர்களால் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.
போகி ஏன் கொண்டாடப்படுகிறது? why is bhogi celebrated?
பழையன கழிந்து புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில், பழைய துணி, குப்பை மட்டுமல்ல மனதில் சேர்ந்துள்ள தேவையற்ற வண்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகியன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கவும், தை மாத தொடக்கத்திற்கு வழிவிடவும் போகிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்.
போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2023
Download
Download
Download
Download
Download
Download
Download
Download
Download