Hindu Festivals 2023

 

 

JANUARY Vaigunda Eagadesi வைகுண்டஏகாதசி Monday 2nd
ஜனவரி Aaruthradharisanam ஆருத்ராதரிசனம் Friday 6th
Bogi festival போகி பண்டிகை Saturday 14th
Pongal festival பொங்கல் பண்டிகை Sunday 15th
Thiruvalluvar dhinam & Maattu pongal திருவள்ளுவர் தினம் & மாட்டு பொங்கல் Monday 16th
Ulzhavar Dhinam உழவர் தினம் Tuesday 17th
Thai Amavasai தை அமாவாசை Saturday 21
Radasaptami ரதசப்தமி Saturday 28th
thai Kiruthigai தை கிருத்திகை Monday 30th
FEBRUARY thai poosam தை பூசம் Sunday 5th
பிப்ரவரி Sri Maha Sivarathiri ஸ்ரீ மஹா சிவராத்திரி Saturday 18th
Mayana Kollai மயான கொள்ளை Monday 20th
MARCH Maasimagam மாசி மகம் Monday 6th
மார்ச் Holi festival ஹோலி பண்டிகை Tuesday 7th
Karadayaan Nonbu காரடையான் நோன்பு Wednesday 15th
Telugu New Year தெலுங்கு வருட பிறப்பு Wednesday 22nd
Sri Rama Navami ஸ்ரீ ராமா நவமி Thursday 30th
APRIL Panguni Utthiram பங்குனி உத்திரம் Wednesday 5th
ஏப்ரல் Tamil New Year தமிழ் வருட பிறப்பு Friday 14th
MAY Agni Natchathiram அக்னி நட்சத்திரம் Thursday 4th
மே Chitra Pournami சித்ரா பௌர்ணமி Friday 5th
Agni Natchatiram Nivarthi அக்னி நட்சத்திரம் நிவர்த்தி Monday 29th
JUNE Vaigasi visagam வைகாசி விசாகம் Friday 2nd
ஜூன் Aani Utthira Darisanam ஆணி உத்திர தரிசனம் Sunday 25th
JULY Aadipooram ஆடிப்பூரம் Saturday 22nd
ஜூலை
AUGUST Aadi 18m Perukku ஆடி 18ம்-பெருக்கு Thursday 3rd
ஆகஸ்ட் Aadi Kiruthigai ஆடி கிருத்திகை Wednesday 9th
Aadi Amavasai ஆடி அமாவாசை Wednesday 16th
Naga Chathurthi நாக சதுர்த்தி Sunday 20th
Karuda Panchami, Naga Panchami கருட பஞ்சமி, நாக பஞ்சமி Monday 21st
Sri Varalakhshmi Viradham ஸ்ரீ வரலட்சுமி விரதம் Friday 25th
Oanum Festival ஓணம் பண்டிகை Tuesday 29th
Aavani Aavittam ஆவணி ஆவிட்டம் Wednesday 30th
Gayathri Jepam காயத்ரி ஜெபம் Thursday 31st
SEPTEMBER Sri Maha Sangadahaara chathurthi ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி Sunday 3rd
செப்டெம்பர் Sri Gokulaashtami ஸ்ரீ கோகுலாஷ்டமி Wednesday 6th
Sri Krishna Jayanthi ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி Thursday 7th
Sri Vinayaga Chathurthi ஸ்ரீ விநாயக சதுர்த்தி Monday 18th
Sri Vamana jayanthi ஸ்ரீ வாமன ஜெயந்தி Tuesday 26th
Ananda viradham ஆனந்த விரதம் Thursday 28th
Mahalayabashum Aarambam மஹாளயபசஷம் ஆரம்பம் Saturday 30th
OCTOBER Mahabharani மஹாபரணி Monday 2nd
அக்டோபர் Mahaalaya Amavaasai மஹாளய அமாவாசை Saturday 14th
Navarathiri Poojai Aarambam நவராத்திரி பூஜை ஆரம்பம் Sunday 15th
Aayudha, Saraswathi Poojai ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Monday 23rd
Vijayadhasami விஜயதசமி Tuesday 24th
Maha Annaabisekham மஹா அன்னாபிஷேகம் Saturday 28th
November Diwali festival, Kubera Poojai தீபாவளி பண்டிகை Sunday 12th
நவம்பர் Kedara Gowri Viradham கேதார கௌரி விரதம் Monday 13th
Kanda Shasti Aarambam கந்த சஷ்டி ஆரம்பம் Tuesday 14th
Kanda shasti soorasamhaaram கந்த சஷ்டி சூரசம்ஹாரம் Saturday 18th
Thirukhar, Thiruvannamalai Deepam திருகார், திருவண்ணாமலை தீபம் Sunday 26th
December Nagrathaar pillai நகரத்தார் பிள்ளை Monday 18th
டிசம்பர் Sri Vaigunda Eagadasi ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி Saturday 23rd
Aaruthra dharisanam ஆருத்ரா தரிசனம் Wednesday 27th