Today’s Rasi Palan – Wednesday, March 01, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்

பாராட்டு

உடல் உபாதையால் செலவு. எதிர்மறை எண்ணம் தவிர்க்கவும்.

 

ரிஷபம்

செலவு.

மருத்துவ செலவுகள் உண்டு. துணையுடன் இணக்கமான அணுகுமுறையால் மகிழ்ச்சி.

 

மிதுனம்

ஆதரவு.

கவனமான உரையாடல் சிக்கலை தவிர்க்கும். உதாரித்தனமான செலவை தவிர்க்கவும்.

 

கடகம்

நலம்

மனதை கட்டுப்படுத்தாவிட்டால் வீண்செலவாகும். மற்றவர்களை நிர்பந்திக்காதீர்கள்.

 

சிம்மம்

வரவு.

பரிசு பெறவாய்ப்புள்ளது. கடனளிபதை தவிருங்கள்.

 

கன்னி

சுபம்

புது தொடர்புகளால் உற்சாகம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உகந்தது.

 

துலாம்

புகழ்

பண கொடுக்கல் வாங்கலில் உறவினரிடம் எச்சரிக்கை. நண்பர்களின் ஆதரவு அவசியம்.

 

விருச்சிகம்

எதிர்ப்பு.

வீட்டு பிரச்னையை சாதுர்யமாக கையாளுவீர்கள். கடன் வாங்கும் நிலைமை.

 

தனுசு

வெற்றி.

உடல் ஆரோக்கியத்தை பேணுவீர். கடனை திருப்பி அடைக்க வேண்டியுள்ளது.

 

மகரம்

அலைச்சல்

குடும்பத்தினருடனான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சிக்கல். மனஅமைதி கிடைக்கலாம்.

கும்பம்

அன்பு
வாராக்கடன் வசூலாவதால் பண நிலைமையில் மேன்மை. வெளிநாட்டு வர்த்தகத்தில் மேன்மை.

 

மீனம்

நோய்

தொழிலிலும் வேளையிலும் மேன்மை. கடனை திருப்பி தருவீர்கள்.