Today’s Rasi Palan – Thursday, February 02, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi palan
மேஷம்

கவலை.
தந்தையின் ஆலோசனை உபயோகமானது. கருத்து பரிமாற்றத்தை தவிர்க்கவும்..

ரிஷபம்

வெற்றி.
புது ஐடியா / முயற்சிகளால் பணவரவு. பாசிட்டிவான அணுகுமுறை உங்களுக்கு உதவும்.

மிதுனம்

நன்மை.
வருங்கால வருமானத்திற்கான முதலீடு செய்யலாம். அன்பான அணுகுமுறை உகந்ததாகும்.

கடகம்

பயம்.
நெருக்கமானவரால் குடும்பத்திலேயே அஸ்ஸவ்கரியம் ஏற்படலாம். பணரீதியாக ஏறுமுகம்.

சிம்மம்

சுகம்.
நண்பரின் உதவியை எதிர்பாராதீர்கள். இன்று பணிவான அணுகுமுறை அவசியம்..

கன்னி

சிக்கல்.
பணம் சம்பந்தமான பரிவர்த்தனைகளால் வரவு. மனதளவில் அன்பானவர்களால்கடுமையான அழுத்தம் இருக்கும்.

துலாம்

ஆதரவு.
மனவாழ்வில் மூன்றாம் நபரின் கருத்தை புறக்கணியுங்கள். நீண்டகால வருமானத்திற்கான திட்டத்தை துவங்குங்கள்.

விருச்சிகம்

தோல்வி.
மனைவியிடம் வாக்குவாதத்தை தவிருங்கள். நகைச்சுவையான போக்கு உங்களுக்கு உதவும்.

தனுசு

பணிவு.
பண இழப்பை தவிர்க்க கவனம் செலுத்துங்கள். கடினமாக உழைக்க வேண்டும். .

மகரம்

லாபம்.
எதிர்பார்த்த வேலை/நோக்கம் நிறைவேற வாய்ப்பு. குடும்பம் மற்றும் உடல் நலத்தில் ஏற்றம்.

கும்பம்

செலவு.
சகோதரிகளினால் பிரச்சனைகள் உண்டு. தாராளமாக செலவு செய்வதை கட்டுப்படுத்துங்கள்.

மீனம்

சுகம்.
மனதளவில் மற்றவர்களுக்கு கேடு நினைக்க வேண்டாம். கடனாக பணம் தருவதை தவிர்க்கவும்.