Today’s Rasi Palan – Friday, February 03, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi-palan-03-02-2023
மேஷம்

மகிழ்ச்சி.
தூரத்து உறவினரிடமிருந்து நற்செய்தி. பணத்தை செலவு அல்லது முதலீடு செய்வதை தவிருங்கள்.

ரிஷபம்

தாமதம்.
உடன் பிறந்தவர்களால் ஆதாயம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்

சுகம்.
அன்பான அணுகுமுறையால் மகிழ்ச்சியும் பணவரவும் உண்டு. குடும்பத்தில் ரகசிய செய்தியால் மகிழ்ச்சி.

கடகம்

வரவு.
பண விஷயத்தால் குடும்பத்தில் மனக்கசப்பு. வேலை மற்றும் உடல் நிலையில் ஏற்றம்.

சிம்மம்

சிக்கல்.
வாழ்க்கைதுணையின் ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகள் உண்டு. சேமிப்பை தொடருங்கள்.

கன்னி

முயற்சி.
பிள்ளைகளின் படிப்பில் கவனம்தேவை. வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

துலாம்

எதிர்ப்பு.
நண்பர்களுக்கு கடன் உதவி செய்வதை தள்ளிப் போடவும். உறவினரால் ஆச்சரியம்.

விருச்சிகம்

வெற்றி.
குழந்தைகளிடம் அன்பாய் இருங்கள். உங்களுக்கு மேன்மை தருவது பணிவான அணுகுமுறையே.

தனுசு

ஆதரவு.
மன அழுத்தத்தை தவிர்த்திடும் செயல்களில் ஈடுபடுங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.

மகரம்

பயம்.
எதிர்பாராத விதத்தில் பணவரவு. மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிரும் நேரத்தை தவற விடாதீர்கள்.

கும்பம்

நட்பு.
நண்பர்களின் உதவி உங்களுக்கு அவசியம். மண வாழ்வில் ஏற்றம். உடல் நலத்தை கவனிக்கவும்.

மீனம்

தடங்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்து பெரியவர்களால் பண உதவி பெறுவீர்கள்.