Today’s Rasi Palan – Friday, March 03, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

லாபம்.

திருமண பேச்சுகள் சாதகமாகும். முதலீடுகள் மற்றும் வாராக்கடன் வசூலாகும்.

 

ரிஷபம்

ஆக்கம்

தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம்.

மிதுனம்

நலம்

மற்றவர்க்கு உதவுவதில் கவனம் தேவை. முக்கியமான நபரை சிந்திப்பீர்.

 

கடகம்

சுகம்.

எதிர்பார்த்த லாபமடையாதலால் அழுத்தம். நம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி.

 

சிம்மம்

அன்பு

குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள். எதிர்பாராத கடனாளி பணத்தை திரும்பிதறுவார்.

கன்னி

நன்மை

தெரியாதவருடன் வாக்குவாதத்தால் பிரச்சனை. புது யுக்திகளால் லாபம்.

துலாம்

முயற்சி.

பெற்றோரின் உதவியால் நிதியதாரம். திருமண உறவில் பிளவை தவிர்க்கவும்.

விருச்சிகம்

மேன்மை

மனைவி வழி சொந்தங்களால் பயனடைவீர். திருத்தலங்களுக்கு செல்லவும்.

தனுசு

பொறுமை
நண்பர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு. பணவிரயத்தால் அழுத்தம்.

மகரம்

தடங்கல்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல். நிதி நிர்வாகத்தில் கவனம் தேவை.

கும்பம்

ஆதரவு.

மனசஞ்சலத்தை அகற்ற நற்செயலில் ஈடுபடுங்கள். துணையுடனான விவாதம் வேண்டாம்.

மீனம்

நஷ்டம்

மற்றவர்களிடமிருந்து தேவையின்றி விலகியிருக்கவேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி.