Today’s Rasi Palan – Monday, February 06, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வெற்றி.
போதை வஸ்துக்களை தவிர்க்கவும். உறவினர்களின் ஈடுப்பாடல் வர்த்தகத்தில் ஏற்றம்.
ரிஷபம்
தனம்.
நண்பர்களால் லாபம். திருமண பேச்சுக்களின் போது கவனம் தேவை. பொறுமையான அணுகுமுறை தேவை.
மிதுனம்
மேன்மை.
உடன்பிறந்தோர் கடன் கேட்க வாய்ப்புண்டு. உங்கள் முயற்சிக்கு பலன் நிச்சயம் உண்டு.
கடகம்
லாபம்.
உணவில் கவனம் தேவை. மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப வியாபார முடிவுகளை தவிர்க்கவும்.
சிம்மம்
ஓய்வு.
முயற்சி செய்வதை தொடருங்கள். முக்கியமான ஆலோசனையை தவற விடாதீர்கள்.
கன்னி
நன்மை.
பெரியோர்களின் ஆலோசனையால் லாபம். உடல் நலம், வருபாடும் ஆகியவற்றில் ஏற்றம்.
துலாம்
சலனம்.
பயத்தை தவிர்த்து முன்னேற பாருங்கள். எந்தவிதமான முதலீட்டையும் இன்று செய்ய வேண்டாம்.
விருச்சிகம்
மறதி.
உடல் நலத்தில் ஏற்றம். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை.
தனுசு
வெற்றி.
ரியல் எஸ்டேட் சம்பந்தமான முதல் இடை தவிர்க்கவும். கவலைகளை புறந்தள்ளி வாழுங்கள்.
மகரம்
இன்பம்.
அனுபவசாலிகளின் ஆலோசனையை பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டையும் பெற வாய்ப்புண்டு.
கும்பம்
நிறைவு.
ரகசியங்களை பகிர்வதால் கேடு விளையும். மனதை விட மதியின் ஆலோசனை ஏற்றது.
மீனம்
அமைதி.
உணவு மற்றும் பானங்களை கவனத்துடன் எடுத்துக் கொள்ளவும். வேளையில் ஏற்றம் காண்பீர்.