Today’s Rasi Palan – Wednesday, February 08, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
நற்செயல்
இன்று மௌனம் காப்பது நல்லது. எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைக்கவும்.
ரிஷபம்
பக்தி
நண்பர்கள் உடன் பிறந்தவர்களால் உதவி பெறுவீர்கள். உங்களின் தாராளப் போக்கு நல்லதல்ல.
மிதுனம்
செலவு.
மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முடிவெடுக்காதீர். வீட்டில் பதற்றம் நிலவும்.
கடகம்
அனுகூலம்
கவர்ச்சிகரமான முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்தை தவிர்த்து பொறுமையை கையாளவும்.
சிம்மம்
சாதனை
பயணம் சம்பந்தமான செலவுகளை தவிர்க்கவும். நெருங்கிய சொந்தங்களுடன் தகராறு தவிர்க்கவும்.
கன்னி
புகழ்
எதிர்பாராத பண வரவு. வேலையில் புதுப்புது யுத்திகளை கையாள்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழல்.
துலாம்
அமைதி
பதட்டப்படாத சாந்தமான அணுகுமுறையால் பிரச்சனைகள் மற்றும் பண இழப்பை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
ஊக்கம்
எதிர்பாராத செய்தியாள், குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல். மண வாழ்வில் ஏற்றம்.
தனுசு
மறதி
செலவுகள் தவிர்க்க இயலாது. படைப்பு சம்பந்தமான தொழிலில் ஏற்றம்.
மகரம்
ஓய்வு
குழப்பமான சூழலில் மனம் கவலைப்படுவதை தவிர்க்கவும். அலுவல் சம்பந்தமான நற்செய்தி உண்டு.
கும்பம்
தனம்
முதலீடு மற்றும் பண இழப்பை தவிர்ப்பதன் மூலம் இன்று உங்களுக்கு அமோகமான நாள்.
மீனம்
பாராட்டு
கனவு காண்பதை நிறுத்தி நிஜ வாழ்வில் முன்னேறுங்கள். பிறரின் பிரச்சனையை ஆராயாதிர்.