Today’s Rasi Palan – Wednesday, March 08, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேன்மை
குடும்பம் மகிழ்ச்சியுறும் நற்செயதி உண்டு. பெரியவர்களின் ஆசிர்வாதம் உதவும்.
ரிஷபம்
சிந்தனை
பண விவகாரங்களில் ரகசியம் காக்கவும். யோகா பயிற்சி அவசியம்.
மிதுனம்
தோல்வி.
நம்பிக்கையை உயர்த்தி பரந்த மனதுடன் முன்னேறுங்கள். துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்.
கடகம்
வெற்றி.
கடனளிப்பதை தவிர்ப்பீர். முக்கியமான மாற்றத்தினால் வேலை மற்றும் தொழிலில் ஏற்றம்.
சிம்மம்
லாபம்.
எதிர்கால திட்டங்களமைப்பீர். குழைந்தைகளால் மகிழ்ச்சி.
கன்னி
பெருமை
தொழிலில் பெரிய அளவிலான வெற்றி. குழந்தைகளால் பெருமை.
துலாம்
நன்மை
தொழிலில் பெரிய அளவிலான வெற்றி. குழந்தைகளால் பெருமை.
விருச்சிகம்
பாசம்
நற்செயலால் பகை விலகும். தாய் வழியில் ஆதாயம்.
தனுசு
முயற்சி.
நிதி நிலையில் ஏற்றம். மன நிறைவான செயல்களை செய்வீர்.
மகரம்
சாதனை
நிதி நிலையில் ஏற்றம். மன நிறைவான செயல்களை செய்வீர்.
கும்பம்
சினம்
அலுவலகத்தில் அனுகூலம். இயலாதவருகிது ஈவதால் நிம்மதி.
மீனம்
உயர்வு
மாமியார் வழியில் ஆதாயமடைவீர். வியாபாரத்தில் அனுகூலம்.