Today’s Rasi Palan – Thursday, February 09, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
முயற்சி.
விழிப்புடன் செயல்பட்டால் பண இழப்பை தவிர்க்கலாம். உங்கள் மகிழ்ச்சி பிறருக்கு பொறாமை.
ரிஷபம்
இன்பம்
வீட்டு பிரச்சனையை நிலை நிறுத்த திட்டம் தேவை. உழைப்பால் பண இழப்பை தவிர்க்கலாம்.
மிதுனம்
புகழ்
வருத்தப்படக்கூடிய செலவினங்கள் உண்டு. கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
கடகம்
செலவு.
உங்கள் கடமையை மறவாமல் புரிதலுடன் இருந்தால் லாபம் கிடைக்கும். கவன குறைவு ஆகாது.
சிம்மம்
சுகம்.
உங்களின் யோசனைகள் உங்களுடைய வலிமை. மன வாழ்வில் ஏற்றம். உடல்நலத்தில் கவனம் தேவை.
கன்னி
வெற்றி.
தேவையற்ற பொருட்களை வாங்க நினைப்பீர்கள். சொந்தங்களுக்கு கடன் தர நேரிடும்.
துலாம்
உறுதி
திருத்தலங்களுக்கு செல்வது ஏற்றது. வெகு நாளாக கடன் பெற்ற ஒருவர் கடன் திரும்ப தரலாம்.
விருச்சிகம்
ஈகை
நேரத்தை வீணாக செலவழிப்பதை தவிர்க்கவும். சூதாட்டம் பெட்டிங் ஆகியவற்றை தவிர்க்கவும்.
தனுசு
தனம்
தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காது. ஏற்றுமதி தொழிலில் நல்ல திருப்பம்.
மகரம்
பகை
வேலை மற்றும் உடல் நலத்தில் ஏற்றம். யாரையாவது ஈர்க்கும் முயற்சியை தவிருங்கள்.
கும்பம்
சாந்தம்
காதல் விஷயத்தில் திருமண பேச்சு துவங்கும். கால நிர்வாகம் உங்களுக்கு அவசியம்.
மீனம்
அன்பு
மனைவி வழி சொந்தங்களால் பயனடைவீர்கள். அமைதியான அணுகுமுறை அவசியம்.