Today’s Rasi Palan – Thursday, March 09, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்

வெற்றி.

செலவுகளை தவிற்பதனால் லாபம். உழைப்பு உகந்த பலனை தரும்.

ரிஷபம்

தெளிவு

தொழிலில் மாற்றங்களை ஏற்க வேண்டும். மன அமைதி தரும் செயல்களை செய்யுங்கள்.

மிதுனம்

பிரீதி

உணவில் கவனம் தேவை. பண வரவால் நிம்மதி.

கடகம்

உயர்வு

வீண் செலவை குறைத்தால் மகிழ்ச்சி. புது யுக்திகள் கைகொடுக்கும்.

சிம்மம்

வரவு.

கூட்டுதொழிலுக்கு உகந்த நாளல்ல. கனவை விடுத்தது நிஜ வாழ்வில் முன்னேறுங்கள்.

கன்னி

ஆதரவு.

பெற்றோருக்கான மருத்துவ செலவு உண்டு. உடன்பிறதற்கு திருமண வாய்ப்பு.

துலாம்

நன்மை

பெற்றோருக்கான மருத்துவ செலவு உண்டு. உடன்பிறதற்கு திருமண வாய்ப்பு.

விருச்சிகம்

தாமதம்.

நடைமுறை வாழ்க்கை உகந்தது. அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

தனுசு

ஜெயம்

வேளையில் கவனகுறைவால் பதற்றம். நிதி நிலைமை மேம்பட வாய்ப்பு.

மகரம்

புகழ்

குடும்பத்தாரிடம் பாராட்டு பெறுவீர். ஆன்மீகவாதியிடம் ஆசிர்வாதம் பெறுவீர்.

கும்பம்

மகிழ்ச்சி.

குடும்பத்தாரிடம் பாராட்டு பெறுவீர். ஆன்மீகவாதியிடம் ஆசிர்வாதம் பெறுவீர்.

மீனம்

சாந்தம்

நல்லெண்ணம் உயர்த்தும். பணத்தை சேமிப்பதால் மகிழ்ச்சி.