Today’s Rasi Palan – Sunday, February 12, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi palan
மேஷம்

ஆதாயம்.
பணதட்டுப்பாட்டால் கவலை. சேமிக்க துவங்குங்கள். குடும்பத்தில் உடல் நலகேட்டிற்கு வாய்ப்புண்டு.

ரிஷபம்

அவதி.
நண்பர்களுடன் மனக்கசப்பை தவிர்க்கவும். பண வரவிற்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்

அசதி.
பயணத்தை தவிர்க்கவும். உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறவரால் மாற்றம் ஏற்படும்.

கடகம்

குழப்பம்.

செலவுகளை குறைத்து சேமிப்பை துவங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

வரவு.

முன்பு செய்த முதலீட்டின் பலனை அனுபவிப்பீர்கள். உணவில் கவன குறைவாள் உடல் உபாதை.

கன்னி

நட்பு.
பிறர் உங்களை அவமதிப்பதால் கவலை வேண்டாம். துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்.

துலாம்

உற்சாகம்.
வெளியூரில் உள்ள சொத்து விற்பனையாகும். இன்றைய வேலையை, இன்றே செய்து முடியுங்கள்.

விருச்சிகம்

வெற்றி.
கூட்டாக தொழில் செய்ய வேண்டாம். குழந்தைகளால் நிம்மதி. வாக்குவாதத்தை தவிருங்கள்.

தனுசு

ஜெயம்.
குடும்பத்தில் பெரியவரின் உடல்நலம் கவலை. மகிழ்ச்சியும் பணவரவில் ஏற்றம் இருக்கும்.

மகரம்

புகழ்.
மேல் படிப்பிற்கு தடை ஏற்படும். நிதி நிலைமையால் குடும்பத்தில் குழப்பமும், கவலையும்.

கும்பம்

பேராசை.
பரிசால் மகிழ்ச்சி. குடும்பத்துடன் பயணம் உண்டு. பணம் சேமிக்க துவங்க வேண்டும்.

மீனம்

பரிவு.
அமைதியான கவனமான அணுகுமுறை தேவை. கவன குறைவாள் பொருள் இழப்பு உண்டு.