Today’s Rasi Palan – Tuesday, February 14, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi palan
மேஷம்

தடங்கல்
உங்களின் இடைவிடாத முயற்சி பலனை அளிக்கும் நாள். கவனக்குறைவால் இழப்பு.

ரிஷபம்

கீர்த்தி.
வீண்செலவுகளை குறைக்கவும். மற்றவர்களின் விருப்ப வெறுப்புகளை அறிந்து நடந்து கொள்ளவும்.

மிதுனம்

சலனம்
மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு விடுங்கள். வாகனத்தில் பயணிப்பதில் கவனம் தேவை.

கடகம்

தாமதம்.
உதவி கேட்பவருக்கு உதவுங்கள். பணப்புழக்கத்தில் ஏற்றம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

லாபம்.
உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நீண்ட நாள் நற்செய்தி. தடாளடியான முடிவுகளை தவிர்க்கவும்.

கன்னி

பரிசு
சேமிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வீர்கள். காதல் விவகாரத்தை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

துலாம்

பயம்.
கொடுத்த கடன் வசூலால் மகிழ்ச்சி. நுட்பமான ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

விருச்சிகம்

நிம்மதி
ஒருவரின் நிதி உதவியாள் தொழிலில் ஏற்றம். தேவையற்ற பேச்சுக்களால் சிக்கல்கள் ஏற்படும்.

தனுசு

அலைச்சல்
மனதை சமநிலையில் வைக்க பழகிக் கொள்ளவும். உங்களின் கருத்துகளால் பிரச்சனை ஏற்படும்.

மகரம்

வரவு.
சில உண்மைகள் தெரிய வரும். வெற்றி பெற்று மகிழ்ச்சியில் இருப்பீர்கள். கவலைகள் நீங்கும்.

கும்பம்

வெற்றி.
உணவில் கவனம் தேவை. உடன்பிறந்தோரின் கடன் எதிர்பார்ப்புகளை பார்த்து உதவுங்கள்.

மீனம்

பரிவு
அமைதியான அணுகுமுறை தேவை. காதல் விஷயத்தில் சிக்கல். பண இழப்பிற்கு வாய்ப்புண்டு.