Today’s Rasi Palan – Thursday, February 16, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
பாராட்டு
மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதால் பிரச்சனை. கூட்டுத்தொழிலில் சிக்கலை தவிர்க்க அமைதி காக்கவும்.
ரிஷபம்
ஓய்வு
அன்பான அணுகுமுறையால் மகிழ்ச்சியான சூழல். குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்.
மிதுனம்
நட்பு.
உணவில் கவனம் செலுத்தாவிட்டால் சிக்கல். முதலீடு செய்யலாம்.
கடகம்
புகழ்
காதலை பற்றிய கவலையை தவிர்க்கவும். பிடிவாத போக்கு நல்லதல்ல.
சிம்மம்
சிரமம்
முதலீடுகளை தவிற்க்கவும். கூட்டுத்தொழில் சம்பந்தமான வாக்குறுதிகளை தவிருங்கள்
கன்னி
சினம்
எதிர்கால நிதி தேவைகளை பரிசீலிக்கவும். காதல் சம்பந்தமான விவகாரங்களில் இன்பம்.
துலாம்
ஆதாயம்
கல்வி சம்மந்தமான செலவுகள் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.
விருச்சிகம்
கவனம்
எதிர்மறையான அணுகுமுறை மற்றும் மனப்பான்மை உகந்ததல்ல. கடன் வாங்குவீர்கள்.
தனுசு
பாசம்
கருத்து வேறுபாடுண்டாக்கும் விவாதங்களை தவிர்க்கவும். முதலீடுகளை தவிர்க்கவும்.
மகரம்
பகை
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பண தேவை ஏற்படும் ஆதலால் தயாராவீர்.
கும்பம்
உதவி
தொழில் மற்றும் வேலையில் உங்கள் திறன் ஓங்கும். சமூக வலை தளங்களில் நற்செயதி உண்டு.
மீனம்
நிறைவு
கோவில் மற்றும் அருகில் உள்ள புனித தளம் செல்லுங்கள். கல்வி செலவுகள் உண்டு.