Today’s Rasi Palan – Monday, February 20, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்

பொறுமை
சேமிக்க துவங்குவது முக்கியம். ஆன்மீக ஆசைகள் பெறுவீர்கள். நேரத்தை வீணாக்க வேண்டாம்.

ரிஷபம்

ஜெயம்
உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும். உங்களை தாழ்த்திக் கொண்டு செய்யும் எந்த செயலையும் தவிருங்கள்.

மிதுனம்

சாந்தம்
எதிர்பார்ப்புகளை தவிருங்கள். போதை உபயோகிப்பதை தவிருங்கள். அறிவுரைகளை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

கடகம்

போட்டி
எதிர்பாராத பண வரவு உண்டு. பெற்றோர்களுடன் கலந்த ஆராய கூடிய விஷயங்களை செய்யுங்கள்.

சிம்மம்

கீர்த்தி
நிலுவையில் இருந்த வழக்கின் முடிவு சாதகமாக இருக்கும். உணவில் எச்சரிக்கை இல்லை என்றால் ஆரோக்கியத்திற்கு கேடு.

கன்னி

யோகம்
கவனத்துடன் வாய்ப்பை உபயோகிப்பது நல்லது. குடும்பத்திற்காக எடுக்கும் பிரயாசங்கள் திரு வினையாகும்.

துலாம்

உற்சாகம்
மற்றவர்களுக்காக வரிந்து கட்டுவதை இன்று தவிருங்கள். சிறு விஷயங்களுக்கும் சளிப் அடைய வேண்டாம்.

விருச்சிகம்

அச்சம்
தன்னிச்சையாக பணம் சம்பாதிக்கும் திறன். உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி உடையவராகுங்கள்.

தனுசு

தாமதம்
நண்பரின் ஆறுதலை பெறுவீர்கள். கேட்டவுடன் பணத்தை தூக்கிக் கொடுக்காதீர்.

மகரம்

தோல்வி.
தொழிலில் தொழில் அறிஞர்களுடனும் பதட்டம் வேண்டாம். திருமண முடிவுகள் எடுக்க உகந்தது.

கும்பம்

நலம்
நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் விஷயங்கள் ஈடேற பரந்த மனம் தேவை. குடும்பத்தில் பண பிரச்சனையால் சிக்கல்.

மீனம்

கவனம்
உங்களுக்கு உதவியாக ஆதிக்கம் படைத்த ஒருவர் உண்டு. ஓய்வு எடுப்பதை தவிர்த்து உழைத்திடுங்கள்.