Today’s Rasi Palan – Tuesday, February 18, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

வெற்றி.

உறவினர்களால் ஆதாயம் உண்டு. தேவையற்ற சந்தேகம் உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.

ரிஷபம்

நலம்
வராக்கடன் வசூலாவதால் பண நிலைமையில் ஏற்றம். மனரீதியான கலக்கம் தவிர்த்து முன்னேறுங்கள்.

மிதுனம்

புகழ்

சேமிக்க துவங்குங்கள். தெளிவற்ற விஷயத்தில் முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

கடகம்

உயர்வு

உடல் உபாதைகள் ஏற்படும். பண செலவால் பதட்டமடைவீர்.

சிம்மம்

முயற்சி.

புதிய நண்பர்களை பெறுவீர்கள். வாக்குறுதி மற்றும் பண விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி

லாபம்.

உடல் நலத்தில் சற்று பின்னடைவை உணர்வீர். கூட்டுதொழிலுக்காக முதலீடை தவிர்ககவும்.

துலாம்

நன்மை

பணத்தட்டுப்பாடு உண்டு. குடும்பத்தில் குழப்ப நிலை.

விருச்சிகம்

சுகம்.

பெரியவர்களின் ஆசியால் வேலையில் மேன்மை. செல்வ நிலையில் ஏறுகம்.

தனுசு

பரிசு
முதலீடுகளில் இருந்து பணவரவு. ஆரோக்கியத்தில் முன்னேற்றத்திற்கான நேரம்.

மகரம்

சாந்தம்
உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலில் வருமானம் மேம்படும், குறிப்பாக கால்நடை தொழில்.

கும்பம்

யோகம்
உறவினர் வருகை உங்களுக்கு சாதகமாகும். தொழில் மேம்படும்.

மீனம்

அமைதி

புது புது யுக்திகளாம் லாபமடைவீர். கூட்டுதொழிலில் பிரச்சனைக்கு வாய்ப்பு.