Today’s Rasi Palan – Wednesday, February 22, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
பேராசை
நண்பர்களின் உதவியால் லாபமடைவீர். உழைப்பு கைகொடுக்கும்.
ரிஷபம்
அமைதி
நிதி நிலையிலும் தொழிலும் ஏற்றம். அலுவலக வேளைகளில் மிளிரும் தன்மை.
மிதுனம்
தோல்வி.
நிதி நிலையால் கவலை. வேளையில் ஏற்றம்.
கடகம்
லாபம்.
நில முதலீடுகள் செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனமும் பராமரிப்பும் தேவை.
சிம்மம்
நன்மை
செலவுசெய்யாதிருக்க தனித்திருங்கள். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதம் வேண்டாம்.
கன்னி
உயர்வு
வாராக்கடன் வசூலாவதால் மகிழ்ச்சி. ஆரோக்கியத்தில் கவனம்.
துலாம்
பயம்.
சோம்பேறித்தனத்தை தவிர்ப்பதன் மூலம் பணவரவு. விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி.
விருச்சிகம்
தேர்ச்சி
புதிய நண்பர்களை சம்பாதிப்பீர். பலவிதமான அழுத்தங்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
தனுசு
வேலை
குடும்பத்தில் நிலவிய நீண்ட நாள் பிரச்னையை முடிப்பீர். வேளையில் தவறு செய்யாமலிருங்கள்.
மகரம்
நட்பு.
அனைவருடனும் பொறுமையான பகிர்வுணர்வுடன் நடந்து கொள்ளவும். பிரச்சனைகள் உள்ளது.
கும்பம்
அவதி
நிதி நிலைமையில் ஏற்றம். வீண்செலவினை தவிருங்கள். தொழில் ஆலோசனை பெறுவீர்.
மீனம்
நிம்மதி
குடும்பத்தினர் மீது அக்கறை தேவை. நடந்ததை எண்ணி கவலையே மிச்சம்.