Today’s Rasi Palan – Thurssday, February 23, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உற்சாகம்
நிதி நிலையால் தடங்கல். செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கவலையடைவீர்.
ரிஷபம்
இன்சொல்
பண பரிவர்த்தனைகளை கவனியாவிட்டால் சிக்கல். குடும்ப கவலையால் அழுத்தம்.
மிதுனம்
புகழ்
நண்பரால் பிரச்சனை உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
ஆதரவு.
பண வரவில் ஏற்றம். ஆலோசனைகளை ஒதுக்காமல் ஏற்றால் பலன்.
சிம்மம்
சலனம்
தொழிலில் ஏறுமுகம். பணவரவு இருந்தபோதும் பதட்ட நிலை.
கன்னி
கவனம்
தாய் வழி சொந்தங்களால் ஆதாயம். உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும்.
துலாம்
பக்தி
பயணத்தின்பொது கவனசிதறலால் விபரீதம். தேவையற்ற விஷயங்களால் நேரமும் ஆரோக்கியமும் பாலாகும்.
விருச்சிகம்
ஆர்வம்
சேமிப்பின் பயனை உணர்வீர். வேலை பலு சற்று குறையும்.
தனுசு
களிப்பு.
கடனை செலுத்தி நிம்மதி. தேவையற்ற பழக்கவழக்கங்களால் உடலின் திறனைஇழப்பீர்.
மகரம்
ஜெயம்
வணிகத்தில் புது யுக்திகளால் வெற்றி. உறவினரால் ஆதாயம்.
கும்பம்
உதவி
பேராசைப்படுவதால் குழப்பம். சேமிக்க வேண்டிய அவசியம் உண்டு.
மீனம்
தாமதம்
தொழிலில் கணிசமான லாபமடைவீர். குடும்ப பிரச்சனைகளை கையாளுவதில் வெற்றி.