Today’s Rasi Palan – Tuesday, February 28, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்

தொல்லை

குடும்பத்திலே மரியாதை கூடும். ஆரோக்கியத்தில் மேன்மை.

 

ரிஷபம்

பரிவு

தெரிந்த தொழிலில் முதலீடு செய்யலாம். அனைவருடனும் பாகுபாடின்றி பழகுவதால் நன்மை.

 

மிதுனம்

செலவு.

கடனடைக்க வேண்டியிருக்ககும். மற்றவர்களை குற்றம் சொல்லுவதை தவிருங்கள்.

கடகம்

பாராட்டு

நண்பர்களால் அனுகூலம். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும்.

 

சிம்மம்

தெளிவு

வாராக்கடன் வசூலாவதால் மகிழ்ச்சி. மேலதிகாரியுடன் புரிந்துணர்வு.

 

கன்னி

மேன்மை

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். கடனளிப்பதை தவிருங்கள்.

 

துலாம்

போட்டி

வேலை பளுவால் சிக்கல் மற்றும் குழப்பம். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபரின் தலைஈட்டை தவிர்க்கவும்.

 

விருச்சிகம்

நலம்

நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து பழகுங்கள். புராதன பொருட்களின் முதலீடு லாபகரமானது.

 

தனுசு

நோய்

எதிர்பாராத தூரத்து செய்தியால் மகிழ்ச்சி. இயல்பான அணுகுமுறையால் சிக்கல்.

மகரம்

பரிசு

எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி. தெளிவான முடிவுகள் லாபத்தை கொடுக்கும்.

கும்பம்

சிக்கல்

குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. மனதை கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல்.

மீனம்

வெற்றி.

சான்றோரின் சந்திப்பு உண்டு. கடந்த கால ஊதாரிதனமான செலவின் பாதிப்பை உணர்வீர்.