Today Rasi Palan for Monday, January 30th, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய ராசி பலன்கள் - 30 ஜனவரி 2023

மேஷம்

நன்மை.
பிறரை கிண்டலடித்து பேசுவதை தவிர்க்கவும். திருமண நிகழ்வுகள் தொடங்கலாம்.

ரிஷபம்

பாசம்.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பழைய விஷயங்களை பேச வேண்டாம்.

மிதுனம்

தாமதம்.
மகிழ்ச்சியை வெளி காட்டாதீர். சேமிப்பு பற்றிய நுணுக்கத்தை கற்றுகொள்ளுங்கள்.

கடகம்

நட்ப்பு
பெரிய மனிதர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். மண வாழ்வில் சரிவு.

சிம்மம்

பீடை.
நல்ல ஓய்வு தேவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்பு கொண்ட நபரால் நற்செய்தி உண்டு.

கன்னி

பகை.
முதலீடு செய்ய உகந்த நாள். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதால் மண வாழ்க்கையில் ஏற்றம்.

துலாம்

சாதனை.
முந்தைய முதலீடு கை கொடுக்கும். மண வாழ்வில் நிதானம் தேவை. சிறு உடல் உபாதைகள் தொடரும்.

விருச்சிகம்

உயர்வு.
கருத்து வேறுபாட்டால் மண வாழ்வில் பின்னடைவு. குழப்பமான நாள். சற்று கவனம் தேவை.

தனுசு

நஷ்டம்.
எதிர்பாராத விருந்தினரால் அதிர்ஷ்டம் கூடும். கவன சிதறலால் வெற்றி வாய்ப்பு பறிபோகும்.

மகரம்

அமைதி.
முடிந்தவரை இன்று ஏழைக்கு உதவவும். பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

ஆர்வம்.
பிரச்சனைகளால் அமைதி இழக்காமல் பொறுமையுடன் கையாள வேண்டிய நாள்.

மீனம்

சுபம்.
வியாபார சம்பந்தமான கடனை தவிர்க்கவும். வியாபார நிமித்தமாக பயணிக்க நேரிடும்.