Today’s Rasi Palan – Tuesday, January 31st, 2023: இன்றைய ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள். ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் Tamil Calendar 2023 இனைய தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

வெற்றி.
பொழுதுபோக்கு செலவை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும்.

ரிஷபம்.

லாபம்.
உடல்நல அசவுகரியம் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம். நெருங்கிய நபரை சந்திப்பீர்கள்.

மிதுனம்

ஆதரவு.
முன் கோபத்தையும் அதிகமாக செலவு செய்வதையும் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

கடகம்

வரவு.
வெளியூரில் உள்ள நிலத்தை விற்கலாம். உங்கள் உதவியாள் ஒருவர் காப்பாற்றப்படுவார்

சிம்மம்

சிக்கல்.
நீண்ட நாள் நோய்க்கு நிவாரணம் துவங்கும். உங்கள் துணையின் ஆலோசனைப்படி செய்யுங்கள்.

கன்னி

மறதி.
வாக்குறுதிகள் எதையும் இன்று வழங்க வேண்டாம். பாசிட்டிவாக இருக்க முயலுங்கள்.

துலாம்

போட்டி.
உறவினர் வீட்டிற்கு செல்வதை இன்று தவிர்க்கவும். ரகசியங்களை வெளியில் சொல்லாதிருங்கள்.

விருச்சிகம்

நன்மை.
பறந்த மனப்பாங்கு மற்றும் கவலையின்மை உங்களுக்கு தேவை. இன்று முதலீடுகள் செய்யலாம்.

தனுசு

மறதி.
முயற்சி செய்து வெற்றி அடையலாம். சோம்பேறித்தனம் ஆகாது. கவலைகள் சற்று விலகும்

மகரம்

சுபம்.
பணத்தை கையாளுவதில் மிச்சப்படுத்தும் தன்மை தேவை. . சபலத்தை தவிர்க்கவும்.

கும்பம்

செலவு.
நீண்ட நாள் முதலீடுகளில் இருந்து பணம் வரவு. மற்றவரின் கருத்தால் உங்களுக்கு மேன்மை.

மீனம்

வாழ்வு.
நீதிமன்ற வழக்கில் சாதக தன்மை. நீண்ட தூர பயணத்தினால் ஆதாயம் உண்டு